சென்னை கணிதவியல் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை கணிதவியல் கழகம்
நிறுவிய நாள் 1989
வகை ஆய்வு மற்றும் கல்வி நிறுவனம்
பணிப்பாளர் ராஜீவா கராந்திகர் (Rajeeva Karandikar)[1]
அமைவிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம் புறநகர்ப்பகுதி 5.4 ஏக்கர்
இணையத்தளம் www.cmi.ac.in
முதன்மை வளாகம்

சென்னை கணிதவியல் கழகம் (Chennai Mathematical Institute) சென்னையில் அமைந்துள்ள கல்வி, ஆய்வுக் கழகம். இங்கு இயற்பியல், கணிதம், கணினியியல் படிப்புகள் வழங்கப்பட்டாலும், கணிதப் படிப்பு உயராய்வுப் படிப்பாக வழங்கப்படுகிறது. இது 1989 இல் தொடங்கப்பட்டு, இளநிலை, முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் தி. நகரில் அமைந்திருந்த இதன் வளாகம் பின்னர் சிறுசேரியின் சிப்காட் தொழினுட்பப் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. இதன் கலை, அறிவியல் நிகழ்வான ஃபியெஸ்டா ஆண்டுக்கொரு முறை நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Academic Staff Profile". Chennai Mathematical Institute. பார்த்த நாள் 3 January 2011.