அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிரியல் பூங்கா நுழைவாயில் |
|
| திறக்கப்பட்ட தேதி | 1855 (சென்னை உயிரியல் பூங்கா)[1] 24 ஜூலை 1985 (தற்போதைய இருப்பிடம்)[2] |
|---|---|
| இடம் | சென்னை, காஞ்சிபுரம், தமிழ்நாடு, |
| பரப்பளவு | Total:602 ha (1 acre)[3] Zoo:510 ha (1 acre)[4] Rescue and Rehabilitation Center:92.45 ha (228.4 acres) |
| அமைவு | |
| விலங்குகளின் எண்ணிக்கை | 1,657 (2005) |
| உயிரினங்களின் எண்ணிக்கை | 163 (2005) |
| வருடாந்திர வருனர் எண்ணிக்கை | 1.81 மில்லியன் |
| உறுப்பினர் திட்டம் | CZA |
| முக்கிய காட்சிகள் | புலி, சிறுத்தை புலி, lion (hybrid), காட்டு நாய், lion-tailed macaque, Nilgiri langur, hyena, jackal, blackbucks, Indian bison, barking deer, sambhar, spotted deer, crocodile, snakes, water birds |
| இணையத்தளம் | www.forests.tn.nic.in/wildbiodiversity/zp_aazp.html |
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையின் தெற்கில் 30 கீ.மீ தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இப்பூங்கா வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170க்கும் மேற்ப்பட்ட பாலுட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன.[5].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.cza.nic.in/history.html
- ↑ http://www.chennaiepages.com/Arignar-Anna-Zoological-Park-Vandalur-Chennai.php
- ↑ http://www.forests.tn.nic.in/Ecotourism/vandalur.html
- ↑ http://www.forests.tn.nic.in/Ecotourism/vandalur.html
- ↑ http://timesofindia.indiatimes.com/Chennai/Now_jumbo_trips_at_Vandalur_Zoo/articleshow/2962809.cms Animals and birds in Vandalur zoo