புரசைவாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரசைவாக்கம்
—  neighbourhood  —
புரசைவாக்கம்
இருப்பிடம்: புரசைவாக்கம்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°03′19″N 80°16′51″E / 13.0553, 80.2807அமைவு: 13°03′19″N 80°16′51″E / 13.0553, 80.2807
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர் திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப [3]
மக்களவைத் தொகுதி மத்திய சென்னை
மக்களவை உறுப்பினர்

தயாநிதி மாறன்

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


புரசைவாக்கம் சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும்.புரசைவாக்கம் என்பது புரசை என்றும் அழைக்கபடுகிறது. இங்கு குடியிருப்பு பகுதிகளும் வணிக வளாகமும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு இருந்து மிக அருகில் எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் என்ற இரண்டு ரெயில் நிலையங்கள் உள்ளன. புரசைவாக்கம் குடியிருப்பு மற்றும் வணிகததிற்கு மிகவும் சிறந்த இடம்.

புரசையின் இதயமாக விளங்குவது தானத்தெரு. இங்கு சராசரி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருள்களும் கிடைக்கும். இத்தெரு எப்பொழுதும் கூட்டமாக காணப்படும். மேலும் மருந்தகம், தங்கநகை கடைகள், தரமான துணி கடைகளில் சில மதரசா, ஸ்ரீ கிருஷ்ணா, டெக்ஸ்டிலே இந்தியா, ரஞ்சனாஸ் குறிப்பிடத்தக்கது. புரசையின் கவர்ச்சியில் அபிராமி மெகா மாலும் ஒன்று. இம்மாலில் நிறைய கண் கவரும் கடைகளும் உள்ளன.

சைவ உணவகத்தில் மிகவும் பெயர் பெற்றது ஹோட்டல் சரவணா பவன், ஹோட்டல் வேல்கம் மற்றும் ராஜ் பவன்.

சர்ச் மற்றும் கோவில்

லூதரன் சர்ச் , அடைகலநாதர் சர்ச் , இவை இரண்டும் (TELC) தமிழ் Evangelical லூதரன் சர்ச் (TELC) இதன் கீழ் செயல் பட்டு வருகிறது. மற்றும் St.Andrew's church, St. Paul's Church, St. Mathias Church, Emmanuel Methodist, Tamil Methodist, Apostolic Church and Apostolic Fellowship Tabernacle குறிப்பிடத்தக்கது.

மேலும் மிகவும் பழமையான கங்காதீஸ்வரர், சோலை அம்மன் கோவில்கள் புரசையில் பெயர் பெற்ற கோவில்கள்.

பள்ளிகள் மற்றும் கல்லுரிகள்

   * 1. செங்கல்வராய   பாலிடெனிக் கல்லுரி  , வேப்பேரி
   * 2. குரு  சாந்தி  ஜெயின்  மகளிர் கல்லுரி , வேப்பேரி
   * 3. சர். MctM ஆண்கள் மேல்நிலை பள்ளி, புரசைவாக்கம்

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புரசைவாக்கம்&oldid=1550897" இருந்து மீள்விக்கப்பட்டது