பொத்தேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொத்தேரி | |
| — கிராமம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருப்போரூர் |
| சட்டமன்ற உறுப்பினர் |
தண்டரை கே. மனோகரன் (அதிமுக) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
பொத்தேரி (Potheri) தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே அமைந்துள்ளது, மேலும் இது கூடுவாஞ்சேரியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.