நங்கநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆஞ்சநேயர் ஆலயம்
நங்கநல்லூர் குருவாயூரப்பன் ஆலயம்

நங்கநல்லூர் தமிழகத்தின் சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி. பல புகழ் பெற்ற கோயில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. இங்குள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோயிலில் மூலவர் சிலை 32 அடிக்கு மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது.

[தொகு] வங்கிகள்

சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, அக்சிஷ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, கரூர் வைசிய வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஐ டி பி ஐ வங்கி, எச் டி எப் சி வங்கி, மற்றும் பல முக்கிய வங்கிகளின் கிளைகள் இங்கு உள்ளன.


"http://ta.wikipedia.org/w/index.php?title=நங்கநல்லூர்&oldid=940221" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்