அண்ணா நகர் மேற்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்ணா நகர் மேற்கு
—  சுற்றுப்பகுதி  —
அண்ணா நகர் மேற்கு
இருப்பிடம்: அண்ணா நகர் மேற்கு
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13.09853°′″N 80.2011°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.அமைவு: 13.09853°′″N 80.2011°′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா[1]
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி வில்லிவாக்கம்
சட்டமன்ற உறுப்பினர்

ஜே. சி. டி. பிரபாகரன் (அதிமுக)

திட்டமிடல் முகமை CMDA
Civic agency சென்னை மாநகராட்சி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் சென்னை மாவட்ட இணையதளம்


அண்ணா நகர் மேற்கு சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] அமைவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன. சென்னை புறநகர் பேருந்து நிலையம் 2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அண்ணா நகர் மேற்கை சுற்றி அமைந்துள்ள மற்ற பகுதிகள், பாடி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகும். அண்ணா நகரில் ஒரு ரயில் நிலையமும் அமைந்துள்ளது.

[தொகு] நெடுஞ்சாலைகள்

திருவள்ளூர் செல்லும் சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் ஒரு வட்ட வடிவ மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணா நகர் மேற்கை தொட்டுக்கொண்டு உள் வட்ட சாலை செல்கிறது.

[தொகு] அஞ்சல் குறியீட்டு எண்

அண்ணா நகர் மேற்கின் அஞ்சல் குறியீட்டு எண் 600040.

[தொகு] பள்ளிக்கூடங்கள்

அண்ணா நகர் மேற்கு பகுதியில் கீழ்கண்ட பள்ளிக்கூடங்கள் உள்ளன

  1. கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி
  2. ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி

[தொகு] மருத்துவமனைகள்

அண்ணா நகர் மேற்கு பகுதியில் கீழ்கண்ட மருத்துவமனைகள் உள்ளன

  • ஸ்ரீதேவி மருத்துவமனை
  • வீ கேர் மருத்துவமனை
  • போன் & ஜாயின்ட் மருத்துவமனை
  • சுந்தரம் மெடிக்கல் மருத்துவமனை

[தொகு] பூங்காக்கள்

அண்ணா நகர் மேற்கில் உள்ள டவர் பூங்கா மிகவும் புகழ் பெற்ற பூங்காவாகும்.

[தொகு] மேற்கோள்கள்


"http://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணா_நகர்_மேற்கு&oldid=1099222" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்