எண்ணூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எண்ணூர் | |
| — புறநகர் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | வீர ராகவ ராவ் [3] |
| மக்களவைத் தொகுதி | வட சென்னை |
| மக்களவை உறுப்பினர் |
டி.கே.எஸ்.இளங்கோவன் |
| திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
|
குறியீடுகள்
|
|
எண்ணூர் (Ennore) இந்திய மாநகரம் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். சென்னையின் வடக்கே கொறத்தலையார் ஆறு, எண்ணூர் சிறுகுடா மற்றும் வங்காள விரிகுடா கடல் என முப்புறமும் நீர் சூழ்ந்த தீபகற்ப நிலப்பகுதியாக விளங்குகிறது. எண்ணூர் சிறுகுடா எண்ணூரையும் எண்ணூர் துறைமுகத்தையும் பிரிக்கிறது.