கணித அறிவியல் கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கணித அறிவியல் கழகம் | |
|---|---|
|
|
|
| நிறுவல்: | 1962 |
| வகை: | பொதுப் பல்கலைக்கழகம் |
| இயக்குனர்: | ரா. பாலசுப்ரமணியன் |
| அமைவிடம்: | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
| வளாகம்: | நகர்ப்புறம் |
| இணையத்தளம்: | www.imsc.res.in |
கணித அறிவியல் கழகம் (The Institute of Mathematical Sciences (IMSc)) இந்தியாவில் சென்னையில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையம். இதன் வளாகம் தென் சென்னையில் அடையாறு-தரமணி பகுதியில் அமைந்திருக்கின்றது.