சேத்துப்பட்டு (சென்னை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சேத்துப்பட்டு | |
| — neighbourhood — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ் நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா |
| திட்டமிடல் முகமை | CMDA |
| Civic agency | சென்னை மாநகராட்சி |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
சேத்துப்பட்டு (:Chetput) சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இடமாகும். இது சென்னைக் கடற்கரை - தாம்பரம் இருப்புப் பாதையில் உள்ளது.
பொருளடக்கம் |
வளர்ச்சி [தொகு]
சேத்துப்பட்டு குளம் அருகிலுள்ள மக்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது.[1]
அமைவிடம் [தொகு]
சென்னையின் நடுவே அமைந்திருக்கும் சேத்துப்பட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இலிருந்து 8 km தூரத்தில் எழும்பூரின் அருகில் உள்ளது.
படங்கள் [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ Lakshmi, K. (2009-04-30). "Hyacinth robbing Chetpet lake of life". The Hindu 132 (102): p. 3. http://www.hindu.com/2009/04/30/stories/2009043059710300.htm. Retrieved 2009-05-01.