அரும்பாக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] அமைவு
அரும்பாக்கம் சென்னை மாநகராட்சியின் மேற்கில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். அரும்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகள் அண்ணா நகர மேற்கு, அமைந்தகரை, கோயம்பேடு மற்றும் கோடம்பாக்கம் ஆகும். அரும்பாக்கத்தை சென்னையின் மற்ற பகுதிகளுடன் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை இணைக்கிறது. நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் 1.5 கி.மி. தொலைவில் உள்ளது. அம்பா ஸ்கைவாக் பேரங்காடி மிக அருகாமையில் அமைந்துள்ளது.
[தொகு] கோயில்கள்
- பாஞ்சாலி அம்மன் கோயில்.
- சத்திய வரதராஜ பெருமாள் கோயில்
[தொகு] புகழ்பெற்ற இடங்கள்
- MMDA காலனி
[தொகு] கல்வி நிலையங்கள்
- டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி
- அம்பாள் மெட்ரிக் பள்ளி
- கோல பெருமாள் வைஷ்ணவ பள்ளி
[தொகு] அஞ்சல் குறியீட்டு எண்
அயனாவரத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600106.