சென்னைக் குடிநீர் வாரியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னைக் குடிநீர் வாரியம் சென்னை பெருநகருக்கான குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை கவனிக்கும் அமைப்பாகும்.
நீர் வழங்கும் ஏரிகள் [தொகு]
| ஏரி | கொள்ளளவு |
|---|---|
| சோழவரம், | 881 Mcft |
| புழல் | 3,300 Mcft |
| பூண்டி | 3,231 Mcft |
| செம்பரம்பாக்கம் | 3,645 Mcft |