சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை | |
| சுருக்கம் | CrocBank |
|---|---|
| தோற்றுவிக்கப்பட்ட நாள் | 1976 |
| வகை | அரசு சாரா நிறுவனம் |
| நோக்கம் | ஊர்வன காப்பு, ஆராய்ச்சி மற்றும் கல்வி |
| அமைவிடம் | சென்னைக்கும் மாகபலிபுரத்திற்கும் நடிவில் |
| நிர்வாகப் பகுதிகள் | இந்தியா |
| அலுவல் மொழி | தமிழ், ஆங்கிலம் |
| தலைவர் | ரோமுலேசு விட்டேக்கர் |
| இணை பொறுப்புக்கள் | Central Zoo Authority of India, IUCN/SSC: Snake Specialist Group, Crocodile Specialist group, Tortoise and Freshwater Turtles Specialist Group, Marine Turtle Specialist Group, Indian Subcontinent Reptile & Amphibian Group, Captive Breeding Specialist Group, Sustainable Use of Wild Species Group. |
| ஊழியர்கள் | 49 |
| இணையதளம் | http://www.madrascrocodilebank.org |
சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை தமிழ் நாட்டின் சென்னையிலிருந்து 40 கீ மி தொலைவில் அமைந்திருக்கும் ஒரு ஊர்வன காப்பு மையமாகும். இங்கு ஊர்வனவியல் தொடர்புடைய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. இந்த அறக்கட்டளை இந்தியாவில் காணப்படும் மிகவும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிறுக்கும் மூன்று முதலை இனங்களை காப்பதற்காக 1976லில் ரோமுலேசு விட்டேக்கர் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.
[தொகு] காப்பு
இந்த காப்பகத்தில் கீழ்கானும் ஊர்வன குடும்பத்தை சேர்ந்த இனங்கள் பராமரிக்கப்படுகிறது[1]
முதலைகள்
- Mugger or marsh crocodile
- Salt water crocodile
- Gharial
- Spectacled Caiman
- Yacare caiman
- Dwarf caiman
- American alligator
- Siamese crocodile
- Nile crocodile
- African slender snouted croc
- West African dwarf crocodile
- Morelet's crocodile
- Malayan false gharial
- Australian freshwater crocodile
பாம்புகள்
- கருநாகம் (King cobra)
- மலை பாம்பு (Rock python)
- Reticulated python
- வெளிறிய நாகப்பாம்பு (Albino cobra)
ஆமைகள்
- Indian soft shelled turtle
- Indian flapshell turtle
- Indian flapshell turtle
- River terrapin
- Red – crowned roof turtle
- Indian roofed turtle
- Crowned river turtle
- Indian Black Pond turtle
- Indian Black Pond turtle
- Travancore tortoises
- Star tortoise
பல்லிகள்
- Water monitor lizard
[தொகு] வெளியீடுகள்
ஊர்வனவியல் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளும், புத்தகங்களும் சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது[2].