டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை இந்தயாவின் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி துவக்கப்பட்டது 1891. சட்டக் கல்லூரியாக இக்கல்லூரி இந்திய சுதந்திர போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவை போற்றும் வகையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.

இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. [1]

[தொகு] பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள்

[தொகு] References

சட்டக்கல்லூரி சம்பவம் சென்னை [1]

  1. விரும்பத்தகாத சாதீய மற்றும்அரசியல் நிகழ்வுகள்
  2. இந்திய நாடாளுமன்றம் உறுப்பினர்களின் தன்குறிப்பு
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்