சென்னை புறநகர் இருப்புவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சென்னை புறநகர் இருப்புவழி
Tirusulam Station.jpg
தகவல்
உரிமையாளர் தெற்கு ரயில்வே
அமைவிடம் சென்னை (Madras), India
போக்குவரத்து
வகை
துரித வழிப்போக்கு
மொத்தப் பாதைகள் 6
இணையத்தளம் http://erail.in/ChennaiSubUrbanTrains.htm
இயக்கம்
பயன்பாடு
தொடங்கியது
1931
நுட்பத் தகவல்
அமைப்பின் நீளம் 896.57 km (non-redundant)
(286 km true suburban and 610.5 km MEMU service)
இருப்புபாதை அகலம் அகலப்பாதை

சென்னை மாநகரத்திலிருந்து அதன் புறநகர் பகுதிகளுக்கு தொடருந்து சேவைக்கான தேவை, ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலக்கட்டத்திலேயே உணரப்பட்டு 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத்தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது.

பொருளடக்கம்

[தொகு] இணைப்புகள்

  • சென்னை சென்ட்ரல் - திருவொற்றியூர் - எண்ணூர் - பொன்னேரி - கும்மிடிபூண்டி - சூளூர்பேட்டை - நெல்லூர் இணைப்பு (176 கிமீ)
  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் இணைப்பு. (122.71 கிமீ)
  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - செங்கற்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - விழுப்புரம் இணைப்பு (163 கிமீ)
  • சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - திருத்தணி - ரெணிகுண்டா - திருப்பதி இணைப்பு. (151 கிமீ)
  • சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - வேலூர் கண்டோன்மண்ட் - ஆரணி - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விழுப்புரம் இணைப்பு (290 கிமீ)
  • சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் - அரக்கோணம் - காட்பாடி - ஜோலார்பேட்டை இணைப்பு (213 கிமீ)

[தொகு] புதிய இணைப்புகள்

கீழ்கானும் இணைப்புகள் புதியதாக திட்டமிடப்பட்டுள்ளவை.

[தொகு] வட்ட இருப்புப்பாதைகள்

  • சென்னை கடற்கரை - எழும்பூர் - மாம்பலம் - திரிசூளம் - தாம்பரம் - திருமால்பூர் - தக்கோலம் - அரக்கோணம் - வியாசர்பாடி - வண்ணரப்பேட்டை - ராயபுரம் - சென்னை கடற்கரை (191 கிமீ)

[தொகு] புறநகர் இருப்புவழியின் படங்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்