அம்பா ஸ்கைவாக் பேரங்காடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பா ஸ்கைவாக் பேரங்காடியின் உள்ளமைப்பு |
|
| இருப்பிடம்: | சென்னை, தமிழ் நாடு, இந்தியா |
|---|---|
| அமைவிடம் | அமைவிடம்:
|
| முகவரி | பூந்தமல்லி நெடுஞ்சாலை, மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, சென்னை - 29
|
| திறப்பு நாள் | செப்டம்பர் 20, 2009 |
| உருவாக்குநர் | அம்பா வீடமைப்பு மேம்பாடு தனியார் குழுமம். |
| உரிமையாளர் | அம்பா வீடமைப்பு மேம்பாடு தனியார் குழுமம். |
| கடைகள் எண்ணிக்கை | 50 பெரிய கடைகள் மற்றும் 26 உணவகங்கள் |
| கூரை எண்ணிக்கை | ஐந்து |
| மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 32,516 மீ2 (3 சதுர அடி) |
| தள எண்ணிக்கை | ஆறு |
| வலைத்தளம் | அம்பா ஸ்கைவாக் |
அம்பா ஸ்கைவாக் பேரங்காடி (Ampa Skywalk) சென்னையில் உள்ள பேரங்காடிகளில் ஒன்றாகும். இது சென்னை மாநகராட்சியின் மையத்தில் அமைந்துள்ளது. அம்பா பேரங்காடியின் உள்ளே 80 அடி உயரத்தில் தொங்குவதைப்போலே ஒரு அமைப்பு கட்டப்பட்டதாலேயே ஆங்கிலத்தில் "SKYWALK" என்று பெயர் சூட்டப்பட்டது.
வசதிகள் [தொகு]
- ஸ்டார் பஜார்
- பி.வி.ஆர் பல்திரை அரங்கம்
- கடைகள்
- உணவகங்கள்