6 (எண்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
6

−1 0 1 2 3 4 5 6 7 8 9

முதலெண் 6
ஆறு
வரிசை 6ஆவது
ஆறாவது
காரணியாக்கல்  2 \cdot 3
காரணிகள் 1, 2, 3, 6
ரோம எண்ணுரு VI
உரோம எண் (ஒருங்குறி) Ⅵ, ⅵ
கிரேக்க எண் στ அல்லது ΣΤ அல்லது ς
அரபு ٦,6
அம்ஹாரியம்
வங்காளம்
சீனம் 六,陆
தேவநாகரி
எபிரேயம் ו (Vav)
கெமர்
தாய்
தெலுங்கு
தமிழ்
துவித எண் முறைமை 110
எண்ம எண் முறைமை 6
பதினறும எண் முறைமை 6

ஆறு (ஆங்கிலம்: Six) என்பது தமிழ் எண்களில் ௬ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஆறு என்பது ஐந்துக்கும் ஏழுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

காரணிகள் [தொகு]

ஆறின் நேர்க் காரணிகள் 1, 2, 3, 6 என்பனவாகும்.[2]

இயல்புகள் [தொகு]

  • ஆறு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • ஆறை 6 = 1^2 + 1^2 + 2^2 என மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுத முடியும்.
  • 6 = 3!
  • ஆறானது மூன்றாவது முக்கோண எண்ணாகும்.
  • 6 = 2^{2-1} (2^2 - 1) என்பது ஒரு பூரண எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான அறுகோணியை உருவாக்கலாம்.
  • ஆறு என்பது முதல் மூன்று நேர் நிறை எண்களின் பொது மடங்குகளுள் சிறியது ஆகும்.[3]

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=6_(எண்)&oldid=1367831" இருந்து மீள்விக்கப்பட்டது