உணவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணவு என்பது வாழும் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திடமான, நீர்மப் பொருட்களைக் குறிக்கும். விலங்குகள் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றன. இவை பொதுவாக விலங்கு அல்லது தாவர மூலத்தில் இருந்தே பெறப்படுகின்றன.
பொருளடக்கம் |
உணவின் வகைகள் [தொகு]
சைவ உணவுகள் [தொகு]
செடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது "சைவ உணவு" எனப் படுகின்றது. இதனை மரக்கறி உணவு என்பர்.
- விதைகளில் இருந்து
- மரக் காய்கறிகள்
- கிழங்கு வகை: மரவள்ளி, உருளைக்கிழங்கு
- இலைவகை: கீரைகள் பட்டியல், பொன்னாங்காணி, வல்லாரை, பசளி
அசைவ உணவுகள் [தொகு]
உணவிலுள்ள ஊட்டச்சத்துப் பொருட்கள் [தொகு]
- மாச்சத்து
- புரதப் பொருட்கள்
- கொழுப்பு வகைகள்
- உயிர்ச்சத்துக்கள்
- கனியுப்புக்கள்
- நார்பொருட்கள்
- உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்
வெளி இணைப்புகள் [தொகு]
- நல்வாழ்வுக்கான உணவு உட்கொள்ளல் பற்றிய, கனடா அரவு வழிகாட்டியின் தமிழர் தழுவிய ஒரு இயைபாக்கம்
- பழங்கள் பழங்கள்
- உணவு உண்ணும் முறைகள் குறித்த முத்தழிழ்மன்றம் என்ற வலைப் பக்கம் (தமிழில்)
- தமிழர் உணவு வகைகள் பற்றிய கட்டுரை
- முனைவர்.சி.சேதுராமன் எழுதிய “பண்டைய தமிழர் உணவுகள்” கட்டுரை
(தமிழில்)
| உலக உணவுத் திட்டங்கள் | |
|---|---|
| தாய் சேய் ஊட்டநலன் | கல்விக்கான உணவு | வேலைக்கான உணவு
|