முட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோழிமுட்டையின் உள்ளமைப்பு:    1.  முட்டை ஓடு    2.  புறமென்றோல்    3. உள்மென்றோல்    4. Chalaza    5. வெண்ணி (வெளி)    6. வெண்ணி (இடை)    7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்    8. Nucleus of pander    9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk)    10.  மஞ்சள் கரு   11. வெண்கரு   12.  உள்வெண்ணி   13. Chalaza   14. வளி அறை   15. புறத்தோல், தோல் மேல் படலம்
கோழிமுட்டையின் உள்ளமைப்பு: 1. முட்டை ஓடு
2. புறமென்றோல்
3. உள்மென்றோல்
4. Chalaza
5. வெண்ணி (வெளி)
6. வெண்ணி (இடை)
7. மஞ்சட்கருவாக்கிக்குரிய மென்றோல்[1]
8. Nucleus of pander
9. சத்துமத்து/கெழுமைத் தட்டு(Germinal disk) [2]
10. மஞ்சள் கரு
11. வெண்கரு
12. உள்வெண்ணி
13. Chalaza
14. வளி அறை
15. புறத்தோல், தோல் மேல் படலம்[3]

முட்டை பறவைகள், ஊர்வனவற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும். கருக்கட்டிய சூல் முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் குஞ்சுகள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும்.

[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=vitelline&OptSearch=&id=All
  2. Winslow, Miron (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt, 354, 395.
  3. http://www.tamilvu.org:8080/slet/servlet/o33.o33searh?CboSelect=1&TxtSearch=cuticula&OptSearch=&id=All
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்