ஊர்வன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஊர்வன புதைப்படிவ காலம்: Pennsylvanian - Recent 312–0 Ma |
|
|---|---|
| வலப்பக்கமாக: பச்சை ஆமை (Chelonia mydas), Tuatara (Sphenodon punctatus), நைல் முதலை (Crocodylus niloticus),மற்றும் Sinai Agama (Pseudotrapelus sinaitus). | |
| உயிரியல் வகைப்பாடு [ e ] | |
| Unrecognized taxon (fix): | ஊர்வன |
| Extant subgroups | |
|
|
|
பட்டியல்கள் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
ஊர்வனவற்றின் பட்டியல்[தொகு]
உயிரியல் வகைப்பாடு[தொகு]
கீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.[1]
| சினைச்சவ்வுடையன (Amniota) |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Laurin, M. and Gauthier, J.A. (1996). "Amniota. Mammals, reptiles (turtles, lizards, Sphenodon, crocodiles, birds) and their extinct relatives." Version 1 January 1996. http://tolweb.org/Amniota/14990/1996.01.01 in The Tree of Life Web Project, http://tolweb.org/