புரோலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரோலின்
Prolin - Proline.svg
L-proline-3D-balls.png
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
முறையான பெயர் பிரோலிடின் - 2 -கார்பாக்சிலிக் அமிலம்[1]
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 609-36-9
PubChem 614
EC number 210-189-3
DrugBank DB02853
en:KEGG C16435
MeSH Proline
ChEBI CHEBI:26271
RTECS எண் TW3584000
Jmol-3D images Image 1
Beilstein Reference 80812
Gmelin Reference 26927
பண்புகள்
Molecular formula C5H9NO2
Molar mass 115.13 g mol-1
தோற்றம் ஒளிபுகு படிகங்கள்
உருகுநிலை

205-228 °C, 478-501 K, 401-442 °F (உருச்சிதையும் தன்மை உள்ளது.)

காடித்தன்மை எண் (pKa) 2.351
தீநிகழ்தகவு
S-phrases S22, S24/25
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references


புரோலின் (Proline) [குறுக்கம்: Pro (அ) P][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH[CH2])3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: CCU, CCC, CCA மற்றும் CCG. புரோலின் அமினோ அமிலத்தில் ஆல்ஃபா- அமினோ அமிலம், இரண்டாம் நிலையில் உள்ளதால் புரதம் உருவாக்கும் 20 அமினோ அமிலங்களில் இது தனித்தன்மை வாய்ந்ததாகக்கருதப்படுகின்றது. மிகவும் பரவலாகக்காணப்படும் L-வடிவமானது S-முப்பரிமாண வேதியியலைக்கொண்டுள்ளது.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=614&loc=ec_rcs
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
"http://ta.wikipedia.org/w/index.php?title=புரோலின்&oldid=960750" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்