மெத்தியோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மெத்தியோனின்
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் 2-அமினோ-4-(மெத்தில்தையோ) பியூட்டநோயிக் அமிலம்
வேதியியல் குறிப்புகள்
Abbreviations Met, M
CAS எண் 59-51-8
PubChem 876
en:KEGG D04983
ATC code V03AB26,QA05BA90, QG04BA90
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C5H11NO2S
Molar mass 149.21 g mol-1
தோற்றம் வெண் படிகப்பொடி
அடர்த்தி 1.340 கி/செமீ3
உருகுநிலை

281 °C சிதையும் தன்மையுள்ளது

நீரில் கரைமை கரையும் தன்மையுள்ளது
காடித்தன்மை எண் (pKa) 2.28 (கார்பாக்சில்), 9.21 (அமினோ)[1]
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

மெத்தியோனின் (Methionine) [குறுக்கம்: Met (அ) M][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2CH2SCH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்: AUG. மெத்தியோனின், ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும். தாவரங்களும் மெத்தியோனின் அமினோ அமிலத்தை எதிலீன் தயாரிக்க உபயோகப்படுத்துகின்றன. இம்முறையானது, மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி எனப்படும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.

[தொகு] மெத்தியோனின் சுழற்சி வரைபடம்

மெத்தியோனின் சுழற்சி (அ) யாங் சுழற்சி
"http://ta.wikipedia.org/w/index.php?title=மெத்தியோனின்&oldid=1082851" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்