சிஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிஸ்டைன்
Cystine-skeletal.png
Cystine-3D-balls.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 56-89-3
en:KEGG C01420
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C6H12N2O4S2
Molar mass 240.3 g mol-1
தீநிகழ்தகவு
MSDS External MSDS
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

சிஸ்டைன் (Cystine) என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CH(NH2)CO2H)2. இது, 247-249 °செ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப் பொருளாகும். சிஸ்டைன், இரு புரத மூலகூறுகளுக்கு இடையிலேயும், ஒரு புரதத்திற்குள்ளேயும் இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் புரதங்களின் மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.

சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட சிஸ்டீன் அமினோ அமிலமாக உருவாகிறது. இவ்வினையானது தயோல் தொகுதியை கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதிப் பொருட்களால் எளிதாக நிகழ்கிறது.

வேதி வினை: (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்டைன்&oldid=981404" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்