சிஸ்டீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| L-சிஸ்டீன் | |
|---|---|
|
சிஸ்டீன் |
|
|
பிற பெயர்கள்
2-அமினோ-3-மெர்காப்டோ புரோபநோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | , 52-89-1 (ஹைட்ரோ குளோரைடு) |
| PubChem | |
| en:KEGG | D00026 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C3H7NO2S |
| வாய்ப்பாட்டு எடை | 121.16 g mol-1 |
| தோற்றம் | வெண்மையான படிகங்கள் (அ) பொடி |
| உருகுநிலை |
240 °C (சிதைதல்) |
| நீரில் கரைதிறன் | கரையும் |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
சிஸ்டீன் (Cysteine) [குறுக்கம்: Cys (அ) C][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH2SH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளின் உடலிலும் மனிதர்களின் உடலிலும் விளைகின்ற ஒன்று. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் முனைவற்ற தயோல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், சிஸ்டீன் அமினோ அமிலமானது நீர்நாட்டமுள்ள அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது.
கவனிக்க: சிஸ்டைன் என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் ஆக்சிசனேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.