அஸ்பார்டிக் அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அஸ்பார்டிக் அமிலம் | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| பிற பெயர்கள் | அமினோ சக்சினிக் அமிலம், அஸ்பரஜிக் அமிலம், அஸ்பரஜினிக் அமிலம்[1] |
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | , 56-84-8 (L-மாற்றியன்) 1783-96-6 (D-மாற்றியன்) |
| PubChem | |
| en:KEGG | C16433 |
| Jmol-3D images | Image 1 |
| பண்புகள் | |
| Molecular formula | C4H7NO4 |
| Molar mass | 133.1 g mol-1 |
| தீநிகழ்தகவு | |
| EU Index | பட்டியலிடப்படவில்லை |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
அஸ்பார்டிக் அமிலம் (Aspartic acid) (அ) அஸ்பார்டிக் காடி [குறுக்கம்: Asp (அ) D; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HOOCCH(NH2)CH2COOH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: GAU மற்றும் GAC. அஸ்பார்டிக் அமிலத்தின் கார்பாக்சிலேட் எதிரயனி, உப்பு மற்றும் மணமியங்கள் "அஸ்பார்டேட்" என்றழைக்கப்படுகின்றன. அஸ்பார்டிக் அமிலமும், குளுடாமிக் அமிலமும் அமிலத் தன்மை உள்ள அமினோ அமிலங்களாகும் (காடி பிரிவுறும் எண், pKa = 4).
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "862. Aspartic acid". The Merck Index (11th ed.). 1989. p. 132. ISBN 091191028X.