கிராம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிராம் | ||||
|---|---|---|---|---|
| அலகின் சின்னம் | g, கி | |||
| அளவீடு | திணிவு | |||
| அடிப்படை அலகு | கிலோகிராம் | |||
| Multiple of Base | 10−3 | |||
| System | SI, CGS, ஏனைய | |||
| பொதுப் பயன்பாடு | பொதுவாக சமையலிலும், மருந்துகளை அளக்கவும் பயன்படுகிறது. | |||
| எடுத்துக்காட்டு(கள்) | ||||
| ஒரு மில்லிமீட்டர் நீர் 1 கி 4 °செ இல். குறிப்பிடத்தக்க நாணயங்கள்: யூரோ நாணயம் 7.5 கி, அமெரிக்க சதம் 2.5 கி |
||||
| மாற்றீடு | ||||
| SI | 10 டெகி = 1 கி = 0.1 டாக் = 0.001 கிகி | |||
| பிரித்தானிய அலகு | 1 கி ≈ 0.0353 அவுன்சு ≈ 0.00220 பவுண்டு | |||
| இவற்றையும் பார்க்க: [[]] | ||||
| அடுத்த அலகுகள் | ||||
| டெசிகிராம் | < | கிராம் | < | டெக்காகிராம் |
கிராம் (gram) என்பது நிறை அல்லது எடையின் அளவுகோல் ஆகும். ஒரு மீட்டரின் நூறாவது கூம்பளவானது சுத்த நீரின் சராசரி எடைக்குச் சமம் என்று வரையறை செய்யப்படுகிறது.