அலனைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அலனைன் (alanine) ( சுருக்கம்: Ala அல்லது A) என்பது C3H7NO2 எனும் மூலக்கூறு வாய்பாடு உடைய ஓர் ஆல்ஃபா அமினோ அமிலம் ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] பண்புகள்

இஃது ஓர் அலிஃபாட்டிக் அமினோ அமிலம். தளமுனைவு அற்றது. L - ஒளி மாற்றியமே மனித உடலில் காணப்படுகிறது. மனித உடலில் பைருவேட்டில் இருந்து தயாரிக்கப்படக் கூடியதாகையால் இது இன்றியமையாத அமினோ அமிலம் அன்று.

[தொகு] உடலியங்கியல் செயல்கள்

பார்க்க: அலனைன் சுழற்சி

[தொகு] மிகை இரத்த அழுத்தத்துடன் தொடர்பு

இலண்டன் ஏகாதிபத்தியக் கல்லூரி நடத்திய ஆய்வில் மிகை இரத்த அழுத்தம், அதிக உடல் எடை, மாரடைப்பு ஆகியவ்றுக்கும் குருதியில் அதிக அலனைன் அளவுக்கும் தொடர்பிருப்பது அறியப்பட்டுள்ளது.[1]

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலனைன்&oldid=1007751" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்