அஸ்பரஜின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
L-அஸ்பரஜின்
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் 2-அமினோ-3-கார்பமோயில்புரோபநோயிக் அமிலம்
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 70-47-3
PubChem 236
en:KEGG C00152
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C4H8N2O3
Molar mass 132.12 g mol-1
காடித்தன்மை எண் (pKa) 2.02 (கார்பாக்சில்), 8.8 (அமினோ)[1]
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

அஸ்பரஜின் (Asparagine) (அ) அஸ்பரமைடு [குறுக்கம்: Asn (அ) N; அஸ்பார்டிக் அமிலம் (அ) அஸ்பரஜின் அமினோ அமிலத்தை குறிக்கும் மற்றொரு குறுக்கம்: Asx or B][2] புரதங்களில் அடிப்படையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இதனுடைய வாய்பாடு: 2HN-CO-CH2-CH(NH2)-COOH (அ) C4H8N2O3. இது ஒரு அத்தியாவசியமற்ற ஆல்ஃபா அமினோ அமிலமாகும். அஸ்பரஜின் விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: AAU மற்றும் AAC. கார்பாக்சமைடு வினை தொகுதியை பக்கத்தொடராகக் கொண்டுள்ளது. அஸ்பரஜின், அஸ்பார்டிக் அமிலத்தின் அமைடு ஆகும். அமைடு தொகுதியானது மின்னூட்டம் இல்லாதது. அஸ்பரஜின் எளிதில் நீர்ப்பகுப்பு வினைக்கு உட்பட்டு அஸ்பார்டிக் அமிலமாக மாறும். இந்த வினையானது, முதுமைப்படுதலுக்கான பல காரணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

[தொகு] மேற்கோள்கள்

  1. Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்பரஜின்&oldid=960692" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்