ஆர்ஜினின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| L-ஆர்ஜினின் | |
|---|---|
|
ஆர்ஜினின் |
|
|
பிற பெயர்கள்
(S)-2-அமினோ-5- குவானிடினோ பென்டநோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| பப்கெம் | |
| en:KEGG | C02385 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C6H14N4O2 |
| வாய்ப்பாட்டு எடை | 174.2 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஆர்ஜினின் (Arginine) [குறுக்கம்: Arg (அ) R][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: H2N-C(=NH)-NH-[CH2]3-CH(NH2)-COOH. இது ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்ட (அ) அரைகுறையான அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது மனிதரின் வளரும் நிலை (அ) உடல்நலத்தினைப்பொருத்ததாகும்[2]. இதன் குறிமுறையன்கள்: CGU, CGC, CGA, CGG, AGA மற்றும் AGG.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
- ↑ Tapiero, H.; et al. (November 2002). "L-Arginine". Biomedicine and Pharmacotherapy 56 (9): 439–445 REVIEW. doi:10.1161/hc3301.094910. பப்மெட் 12481980.