ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம் | |
|---|---|
|
N-[{[(4S)-4-அமினோ-4-கார்பாக்சி பியூடைல்]அமினோ}(இமினோ)மீதைல்-L-அஸ்பார்டிக் அமிலம் |
|
|
பிற பெயர்கள்
ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C10H18N4O6 |
| வாய்ப்பாட்டு எடை | 290.27 g mol-1 |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம் (Argininosuccinic acid) என்னும் வேதிச் சேர்மம் ஒரு அடிப்படையான அமினோ அமிலமாகும். சில உயிரணுக்கள் சிட்ருலின் மற்றும் அஸ்பார்டிக் அமிலத்திலிருந்து ஆர்ஜினினோ சக்சினிக் அமிலத்தைத் தயாரித்து யூரியா சுழற்சியில் ஆர்ஜினினின் முன்பொருளாக உபயோகப்படுத்துகின்றன. இவ்வினையில், ஆர்ஜினினோ சக்சினேட் தொகுப்பி நொதி வினையூக்கியாக உள்ளது. ஆர்ஜினினோ சக்சினிக் அமிலம் யூரியா சுழற்சியில் ஃபியூமரேட்டிற்கு முன்பொருளாக உள்ளது. இவ்வினையை, ஆர்ஜினினோ சக்சினேட் சிதைப்பி நொதி வினைவேக மாற்றம் செய்கிறது.