குளூட்டமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
L-குளூட்டமின்
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் 2-அமினோ-4-கார்பமோயில்பியூட்டநோயிக் அமிலம்
வேதியியல் குறிப்புகள்
Abbreviations Gln, Q
CAS எண் 56-85-9
PubChem 738
en:KEGG C00303
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C5H10N2O3
Molar mass 146.14 g mol-1
உருகுநிலை

185–186 °C சிதையும் தன்மையுள்ளது

நீரில் கரைமை கரையும்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

குளூட்டமின் (Glutamine) [குறுக்கம்: Gln (அ) Q][1] என்னும் ஆல்ஃபா - அமினோ அமிலம் புரதங்களில் அடிப்படையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இதனுடைய வாய்பாடு: HOOC-CH(NH2)-(CH2)2-CO-H2N (அ) C5H10N2O3. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. இதன் குறிமுறையன்கள்: CAA மற்றும் CAG. குளூட்டாமிக் அமிலத்தில் உள்ள ஹைட்ராக்சில் வினை தொகுதியானது அமைன் தொகுதியால் பதிலீடு செய்யப்படும்போது குளூட்டமின் அமினோ அமிலத்தில் உள்ள அமைடு உருவாகிறது. இதனால், குளூட்டமினை குளூட்டாமிக் அமிலத்தின் அமைடு எனலாம்.

[தொகு] மேற்கோள்கள்

  1. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
"http://ta.wikipedia.org/w/index.php?title=குளூட்டமின்&oldid=960709" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்