பினைல்அலனின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பினைல்அலனின் | |
|---|---|
|
பினைல்அலனின் |
|
|
பிற பெயர்கள்
2-அமினோ-3-பினைல் புரோபநோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| பப்கெம் | |
| DrugBank | DB00120 |
| en:KEGG | D00021 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C9H11NO2 |
| வாய்ப்பாட்டு எடை | 165.19 g mol-1 |
| காடித்தன்மை எண் (pKa) | 1.83 (கார்பாக்சில்), 9.13 (அமினோ)[1] |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
பினைல்அலனின் (Phenyl alanine) [குறுக்கம்: Phe (அ) F][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C6H5CH2CH(NH2)COOH. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: UUU மற்றும் UUC. பென்சைல் தொகுதியை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், நீர்தவிர்க்கும் பினைல்அலனின் அமினோ அமிலமானது ஒரு மின் முனையற்ற அமினோ அமிலமாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.