ஹிஸ்டிடின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| L-ஹிஸ்டிடின் | |
|---|---|
|
ஹிஸ்டிடின் |
|
|
பிற பெயர்கள்
2-அமினோ-3-(1H-இமிடசோ-4-யில்) புரோபநோயிக் அமிலம் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | D00032 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C6H9N3O2 |
| வாய்ப்பாட்டு எடை | 155.15 g mol-1 |
| நீரில் கரைதிறன் | 4.19 கி/100 கி @ 25ºC[1] |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
ஹிஸ்டிடின் (Histidine) [குறுக்கம்: His (அ) H][2] என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: C6H9N3O2. இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: CAU மற்றும் CAC. ஹிஸ்டிடின், நேர்மின்மம் கொண்ட இமிடசோல் தொகுதியை வினைசார் தொகுதியாகக்கொண்டுள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://prowl.rockefeller.edu/aainfo/solub.htm
- ↑ IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.