செரைன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Serine | |
|---|---|
|
Serine |
|
|
பிற பெயர்கள்
2-Amino-3-hydroxypropanoic acid |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| DrugBank | DB00133 |
| ChEBI | CHEBI:17115 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| மூலக்கூறு வாய்பாடு | C3H7NO3 |
| வாய்ப்பாட்டு எடை | 105.09 g mol-1 |
| தோற்றம் | white crystals or powder |
| அடர்த்தி | 1.603 g/cm3 (22 °C) |
| உருகுநிலை |
246 °C decomp. |
| நீரில் கரைதிறன் | soluble |
| காடித்தன்மை எண் (pKa) | 2.21 (carboxyl), 9.15 (amino)[1] |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
செரைன் (Serine, சுருக்கக் குறியீடு Ser அல்லது S)[2] என்பது ஓர் அமினோ காடி (அமினோ அமிலம்). இது இயற்கையில் உயிரினினங்களில் காணப்படும் புரதப்பொருளில் உள்ள 20 வகையான அமினோ காடிகளில் ஒன்றாகும். இதன் வேதியியல் வாய்பாடு HO2CCH(NH2)CH2OH. இந்தச் செரைன் புரதப்பொருள்களை உருவாக்க முற்பொருள்களுள் ஒன்று என்பதால் இதனை புரதத்தோற்றிய அமினோக் காடி (Proteinogenic amino acids) என்றும் கருதுவர். மரபணுத்தொகையத்தில் இதன் மரபணுக்கூறின் குறியீடு UCU, UCC, UCA, UCG, AGU, AGC. ஐதராக்சைல் (-OH) வேதியியல் வினைக்குழு இருப்பதால் இதனை முனைய அமினோக் காடி (polar amino acid) என்னும் வகையில் அடக்குவர்.
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் [தொகு]
- ↑ Dawson, R.M.C., et al., Data for Biochemical Research, Oxford, Clarendon Press, 1959.
- ↑ வார்ப்புரு:IUPAC-IUB amino acids 1983.