லைசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லைசின்
L-lysine-2D-skeletal.png
L-lysine-monocation-from-hydrochloride-dihydrate-xtal-3D-balls.png
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
பிற பெயர்கள் 2,6-டைஅமினோ எக்சநோயிக் அமிலம்
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 70-54-2
PubChem 866
en:KEGG C16440
Jmol-3D images Image 1
பண்புகள்
Molecular formula C6H14N2O2
Molar mass 146.19 g mol-1
நீரில் கரைமை 1.5 கிகி/லி @ 25 °செ[1]
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

லைசின் (Lysine) [குறுக்கம்: Lys (அ) K][2] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)(CH2)4NH2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AAA மற்றும் AAG. லைசின் காரத்தன்மைக் கொண்டதாகும். லைசினில் உள்ள ε-அமினோ தொகுதியானது பரவலாக ஹைட்ரசன் பிணைப்பிலும், வினையூக்கத்தில் பொது காரமாகவும் பங்கேற்கிறது.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.peptideguide.com/amino-acids/lysine.html
  2. IUPAC-IUBMB Joint Commission on Biochemical Nomenclature. "Nomenclature and Symbolism for Amino Acids and Peptides". Recommendations on Organic & Biochemical Nomenclature, Symbols & Terminology etc. பார்த்த நாள் 2007-05-17.
"http://ta.wikipedia.org/w/index.php?title=லைசின்&oldid=960800" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்