காரட் (அலகு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காரட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!
கரோப் விதைப்பை மற்றும் விதை

காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லாது 200 மிகி ஒரு காரட் ஆகும்.

[தொகு] சொற் பிறப்பியல்

கரோப் விதைகளுள்ள விதைப்பைகள்

carob என்ற மரத்தின்(Ceratonia siliqua - carob tree) விதை மாறாத எடை உடையது ஆகும்.[1] இதிலிருந்து வந்த அரபிச் சொல்லானخروب "kharūb" என்பதிலிருந்து, காரட் என்ற சொல் பிறந்தது. பெரும்பாலான நாடுகளில் இச்சொல் பயன் படுகிறது. k என்ற ஆங்கில எழுத்தில் சுருக்கமாக குறிக்கப் படுகிறது.

[தொகு] எடுத்துக்காட்டுகள்

18k,22k, 24k

"http://ta.wikipedia.org/w/index.php?title=காரட்_(அலகு)&oldid=1122369" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி