சோடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
11 நியான்சோடியம்மக்னீசியம்
Li

Na

K
Na-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
sodium, Na, 11
வேதிப்பொருள் வரிசை alkali metal
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
13, s
தோற்றம் silvery white
Nametal.JPG.jpg
அணு எடை 22.98976928(2) g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Ne] 3s1
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2,8,1
இயற்பியல் பண்புகள்
நிலைமை solid
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
0.968 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
0.927 g·cm−3
கொதி நிலை 370.87 கெ, K
(97.72 °C, 207.9 °F)
உருகு
வெப்பநிலை
1156 K
(883 °C, 1621 °F)
நிலைமாறும் புள்ளி (extrapolated)
2573 K 35 MPa
உருகுநிலை வெப்பம் 2.60 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
97.42 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 28.230 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 554 617 697 802 946 1153
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு cubic body centered
ஆக்சைடு நிலைகள் 1
(strongly basic oxide)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 0.93 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள்
()more
1-வது: 495.8 கி.ஜூ·மோல்−1
2-வது: 4562 கி.ஜூ·மோல்−1
3-வது: 6910.3 கி.ஜூ·மோல்−1
அணு ஆரம் 180 pm பிமீ
அணு ஆரம் (கணிப்பு) 190 pm
கூட்டுப்பிணைப்பு ஆரம் 154 pm
வான் டெர் வால் ஆரம் 227 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு paramagnetic
மின் தடைமை (20 °C) 47.7 nΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 142 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 71 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(20 °C) 3200 மீ/நொ (m/s)
யங் தகைமை (Young's modulus) 10 GPa
நழுவு தகைமை
(Shear modulus)
3.3 GPa
பரும தகைமை(Bulk modulus) 6.3 GPa
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
0.5
`பிரிநெல் கெட்டிமை 0.69 MPa
CAS எண் 7440-23-5
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
sodium ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP

வார்ப்புரு:Elementbox isotopes decay3 (2 2 1)

23Na 100% Na ஆனது 12 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

சோடியம் ஒரு தனிமம் ஆகும். இதன் குறியீடு Na. இதன் அணு எண் 11. இது மென்மையான, வெண்ணிறமான தனிமம் ஆகும். சோடியம் மிகுந்த வினைத்திறன் கொண்ட தனிமம். இது காற்றில் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. எனவே இதைத் தடுக்க மந்தமான சூழலில் குறிப்பாக மண்ணெய்க்குள் வைக்கப் படுகிறது. சோடியம் கடலில் சோடியம் குளோரைடு என்னும் சேர்மமாக அதிக அளவில் கிடைக்கிறது. இது விலங்கினங்களுக்கு தேவையான ஒரு முக்கிய கனிமம் ஆகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்&oldid=1027876" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்