இலத்திரன்வோல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்பியலில், எலக்ட்ரான் வோல்ட் அல்லது இலத்திரன் வோல்ட் (electron volt, eV) என்பது ஆற்றலின் ஓர் அலகாகும். இதனை எதிர்மின்னி-வோல்ட் என்றும் குறிப்பிடலாம்.

பிணைப்பற்ற, விடுபட்ட, இலத்திரன் ஒன்று ஒரு வோல்ட் அளவுள்ள மின் அழுத்த வேறுபாட்டைக் கொண்ட மின்புலத்தினூடாக முடுக்கப்படும்போது அவ் இலத்திரன் பெறும் ஆற்றல் ஒரு இலத்திரன் வோல்ட் ஆகும்.

1 eV = 1.602 176 53(14)×10−19 J

ஒரு இலத்திரன் வோல்ட் என்பது ஓர் எதிர்மின்னியின் (இலத்திரனின்) மின்மமாகிய (மின் ஏற்றமாகிய) 1.602 176 53(14)×10−19 கூலோமை, 1 வோல்ட்டால் பெருக்க வரும் ஆற்றல் அளவு. ஒரு வோல்ட் என்பது 1 ஜூல் வகுத்தல் 1 கூலோம் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலத்திரன்வோல்ட்&oldid=904594" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்