தாலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
81 பாதரசம்தாலியம்காரீயம்
இண்டியம்

Tl

Uut
Tl-TableImage.png
பொது
பெயர்,குறி எழுத்து,
தனிம எண்
தாலியம், Tl, 81
வேதிப்பொருள் வரிசை post-transition metal
நெடுங்குழு, கிடைக்குழு,
எதிர்மின்னிக்கூடு (s,p,d,f,g..)
136, p
தோற்றம் வெள்ளியொத்த வெள்ளை
படிமம்:Thallium pieces in ampoule.jpg.jpg
அணு எடை 204.3833 g·mol−1
எதிர்மின்னிகள் அமைப்பு [Xe] 4f14 5d10 6s2 6p1
ஒவ்வொரு கூட்டிலும் உள்ள
எதிர்மின்னிகள்
2, 8, 18, 32, 18, 3
இயற்பியல் பண்புகள்
நிலைமை திடம்
அடர்த்தி
(அறை வெப்பநிலை)
11.85 g·cm−3
உருகுநிலையில்
நீர்ம அடர்த்தி
11.22 g·cm−3
கொதி நிலை 577 கெ, K
(304 °C, 579 °F)
உருகு
வெப்பநிலை
1746 K
(1473 °C, 2683 °F)
உருகுநிலை வெப்பம் 4.14 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
165 கிஜூ.மோல்−1,
(kJ·mol−1)
வெப்பக் கொண்மை (25 °C) 26.32 J·mol−1·K−1
ஆவி அழுத்தம்
P/Pa 1 10 100 1 k 10 k 100 k
at T/K 882 977 1097 1252 1461 1758
அணு அமைப்பியல் பண்புகள்
படிக அமைப்பு hexagonal
ஆக்சைடு நிலைகள் 3, 1 (mildly basic oxide)
எதிர்மின்னிப் பிணைப்பீர்ப்பு 1.62 (Pauling scale)
மின்மமாக்கும் ஆற்றல்கள் 1-வது: 589.4 கிஜூ/மோல்
2-வது: 1971 கிஜூ/மோல்
3-வது: 2878 கிஜூ/மோல்
அணு ஆரம் 170 pm பிமீ
கூட்டுப்பிணைப்பு ஆரம் 170±8 pm
வான் டெர் வால் ஆரம் 196 pm
பிற இயல்பியல் வேதியியல் பண்புகள்
காந்த சீரமைவு diamagnetic[1]
மின் தடைமை (20 °C) 0.18 µΩ·m
வெப்பக் கடத்துமை (300 K) 46.1 W·m−1·K−1
வெப்ப நீட்சி (25 °C) 29.9 µm·m−1·K−1
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி)
(20 °C) 818 மீ/நொ (m/s)
யங் தகைமை (Young's modulus) 8 GPa
நழுவு தகைமை
(Shear modulus)
2.8 GPa
பரும தகைமை(Bulk modulus) 43 GPa
பாய்சான் விகிதம்
(Poisson ratio)
0.45
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
1.2
`பிரிநெல் கெட்டிமை 26.4 MPa
CAS எண் 7440-28-0
தேர்ந்தெடுத்த ஓரிடத்தான்கள்
முதனைமைக் கட்டுரை:
தாலியம் ஓரிடத்தான்கள்
iso NA அரை-வாழ்காலம் DM DE (MeV) DP
203Tl 29.524% Tl ஆனது 122 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
204Tl syn 119 Ms
(3.78 y)
β 0.764 204Pb
ε 0.347 204Hg
205Tl 70.476% Tl ஆனது 124 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள் குறிப்புகள்
இந்த வார்ப்புருவை: பார்  பேச்சு  தொகு

தாலியம் என்பது குறை மாழை வகையைச் சேர்ந்த ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 81 ஆகும். இது 1861-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

60-70% வரையான அளவில் இத்தனிமம் மின்னணுவியல் துறையிலும் ஏனையது கண்ணாடி, மருந்துப்பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. இது ஒரு நச்சுத்தன்மையுள்ள ஒரு பொருள்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்&oldid=1122581" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்