செனான்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பொது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பெயர், குறி எழுத்து, தனிம எண் |
செனான், Xe, 54 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேதியியல் பொருள் வரிசை |
நிறைம வளிமம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
18, 5, p | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தோற்றம் | நிறமிலி |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணு நிறை (அணுத்திணிவு) |
131.293(6) g/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னி அமைப்பு |
[Kr] 4d10 5s2 5p6 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 18, 8 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| இயல் நிலை | வளிமம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடர்த்தி | (0 °C, 101.325 kPa) 5.894 g/L |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| உருகு வெப்பநிலை |
161.4 K (-111.7 °C, -169.1 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கொதி நிலை | 165.03 K (-108.12 °C, -162.62 °F) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மும்மைப்புள்ளி | 161.405 K, 81.6 kPa[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிலைமாறும் புள்ளி |
289.77 K, 5.841 MPa | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நிலை மாறும் மறை வெப்பம் |
2.27 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
12.64 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கொண்மை |
(25 °C) 20.786 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுப் பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| படிக அமைப்பு | முகநடு, கட்டகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆக்ஸைடு நிலைகள் |
0, +1, +2, +4, +6, +8 (மிக அரிதாகவே 0 ஐ விடகூடும்) (மென் காடிய ஆக்ஸைடு) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எதிர்மின்னியீர்ப்பு | 2.6 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மின்மமாக்கும் ஆற்றல் | 1st: 1170.4 kJ/mol | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 2nd: 2046.4 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 3rd: 3099.4 kJ/mol | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அணுவின் ஆரம் (கணித்) |
108 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கூட்டிணைப்பு ஆரம் | 130 pm | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வான் டெர் வால் ஆரம் |
216 பி.மீ (pm) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வேறு பல பண்புகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| காந்த வகை | காந்தமுறாதது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வெப்பக் கடத்துமை |
(300 K) 5.65 m வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒலியின் விரைவு | (நீர்மம்) 1090 மீ/நொ (m/s) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| CAS பதிவெண் | 7440-63-3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மேற்கோள்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
செனான் (ஆங்கிலம்: Xenon (IPA: /ˈzɛnɒn, ˈziːnɒn/) ஒரு வேதியியல் தனிமம். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Xe. செனானின் அணுவெண் 54, மற்றும் இதன் அணுக்கருவில் 77 நொதுமிகள் உள்ளன. செனான் ஒரு நிறமற்ற, மணமற்ற, கனமான ஒரு நிறைம வளிமம். நில உருண்டையின் காற்று மண்டலத்தில் மிக மிகச் சிறிய இம்மியப் பொருளாக இது உள்ளது. நிறைம வளிமங்கல் பிற அணுக்களுடன் இணைந்துசேர்மம் ஆகாது என்று 20 ஆம் நூற்றாண்டுவரை நம்பி இருந்ததற்கு மாறாக முதல் நிறைம வளிம சேர்மத்தை செனான் வளிமம் வழி உருவாக்கப்பட்டது [2][3] செனான் வளிமம், ஐமேக்ஸ் (IMAX) போன்ற திரைப்படம் காட்டும் கருவிகளிலும் பிற உயர் வெளிச்சம் தரும் விளக்குகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பொது மயக்கம் தரும் பொருளாகவும் இது விளங்குகின்றது.
பொருளடக்கம் |
குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]
பயன்பாடுகள்[தொகு]
செனான் வளிமம் ஒளிப்படக்கருவிகளில் அதிக வெளிச்சம் தரும் கருவிகளில் பயன்படுகின்றது. [4] செனான் லேசர் செய்யப்படும் பொருள்களில் முக்கியப் பொருளாக உள்ளது. [5] to produce laser power for inertial confinement fusion;[6] rarely in bactericidal lamps,[7] and in certain dermatological uses.[8] செனான் வளிமம், மருத்துவப் பயனுக்காக மயக்கம் தரும் பொருளாகப் பயன்படுகின்றது, ஆனால் இதன் விலை அதிகம். 2005 ஆண்டில் 99.99% தூய செனான் வளிமம் ஒரு லிட்டருக்கு ஐக்கிய அமெரிக்க டாலர் $ 10 ஆகும் [9] என்றாலும் ஐரோப்பாவில் செனான் தந்து மயக்கம் அளிக்கும் இயந்திரங்கள் வரவிருக்கின்றன [10]
விண்வெளி ஊர்திகளில் மின்மவணு உந்துகள்ளாகப் பயன்படுத்துவதற்கு செனான் பயன் படுகின்றது. உயர்ந்த அணுவெடை கொண்டு இருப்பதாலும், அறை வெப்பநிலைக்கு அருகே உயர் அழுத்த நிலையில் நீர்ம்மாக ஆக்கவல்லதாலும், வேதியியல் வினை அதிகம் கொள்ளாததாலும், பிற பகுதிகளுக்கு அரிப்பு ஏதும் உண்டாக்காமல் இருப்பதாலும் செனான் விரும்பப்படுகின்றது [11] NASA's Dawn Spacecraft uses xenon in its ion propulsion engines.[12]
வரலாறு[தொகு]
வில்லியம் ராம்சே (William Ramsay) மற்றும் மாரிச் டிராவெர்ஸ் (Morris Travers) ஆகியோர் ஜூலை 12, 1898 அன்று இப்பொருளைக் கண்டுபிடித்தனர். நீர்மமாக்கப்பட்ட காற்று மீண்டும் ஆவியாகும் பொழுது எஞ்சி இருந்த பொருளில் இருந்து கண்டறிந்தனர்.[13] சர் ராம்சே, அந்நியன் அல்லது வ் ஏற்றாள் என்னும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லான ξένον [செனாஸ்] என்பதில் இருந்து பெறப்பட்ட செனான் என்னும் பெயரை இந்த வளிமத்துக்குப் பெயராகப் பரிந்துரைத்தார்.[14] In 1902, புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் செனானின் அளவு 20 மில்லியனில் ஒரு பங்கு என ராம்சே மதிப்பிட்டார்.[15]
புவியிலும் அண்டத்திலும் இருக்கும் மலிவு நிலை[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Section 4, Properties of the Elements and Inorganic Compounds; Melting, boiling, triple, and critical temperatures of the elements". CRC Handbook of Chemistry and Physics (85th edition ed.). Boca Raton, Florida: CRC Press. 2005.
- ↑ Husted, Robert; Boorman, Mollie (December 15, 2003). "Xenon". Los Alamos National Laboratory, Chemical Division. பார்த்த நாள் 2007-09-26.
- ↑ Thermophysical properties of neon, argon, krypton, and xenon / V. A. Rabinovich ... Theodore B. Selover, English-language edition ed, Washington [u.a.] Hemisphere Publ. Corp. [u.a.] , 1988. - XVIII (National standard reference data service of the USSR, You can now find Xenon at $60.00 per .077 pps
- ↑ Burke, James (2003). Twin Tracks: The Unexpected Origins of the Modern World. Oxford University Press. ISBN 0-7432-2619-4.
- ↑ Staff (2007). "Xenon Applications". Praxair Technology. பார்த்த நாள் 2007-10-04.
- ↑ Skeldon, M.D.; Saager, R.; Okishev, A.; Seka, W. (1997). "Thermal distortions in laser-diode- and flash-lamp-pumped Nd:YLF laser rods". LLE Review 71: 137-144. http://www.lle.rochester.edu/pub/review/v71/6_thermal.pdf. Retrieved 2007-02-04.
- ↑ Baltás, E.; Csoma, Z.; Bodai, L.; Ignácz, F.; Dobozy, A.; Kemény, L. (2003). "A xenon-iodine electric discharge bactericidal lamp". Technical Physics Letters 29 (10): 871-872.
- ↑ Shuaibov, A.; Shimon, L.; Grabovaya, I. (2006). "Treatment of atopic dermatitis with the xenon chloride excimer laser". Journal of the European Academy of Dermatology and Venereology 20 (6): 657-660.
- ↑ Sanders, Robert D.; Ma, Daqing; Maze, Mervyn (2005). "Xenon: elemental anaesthesia in clinical practice". British Medical Bulletin 71 (1): 115-135. http://bmb.oxfordjournals.org/cgi/content/full/71/1/115. Retrieved 2007-10-02.
- ↑ Tonner, P. H. (2006). "Xenon: one small step for anaesthesia...? (editorial review)". Current Opinion in Anaesthesiology 19 (4): 382-384.
- ↑ Saccoccia, G.; del Amo, J. G.; Estublier, D. (August 31, 2006). "Ion engine gets SMART-1 to the Moon". ESA. http://www.esa.int/SPECIALS/SMART-1/SEMLZ36LARE_0.html. Retrieved 2007-10-01.
- ↑ "Dawn Launch: Mission to Vesta and Ceres" (PDF). NASA. பார்த்த நாள் 2007-10-01.
- ↑ Gagnon, Steve. "It's Elemental - Xenon". Thomas Jefferson National Accelerator Facility. பார்த்த நாள் 2007-06-16.
- ↑ Harper, Douglas (November 2001). "Xenon". Online Etymology Dictionary. பார்த்த நாள் 2007-10-02.
- ↑ Ramsay, William (1902). "An Attempt to Estimate the Relative Amounts of Krypton and of Xenon in Atmospheric Air". Proceedings of the Royal Society of London 71: 421-426. http://adsabs.harvard.edu/abs/1902RSPS...71..421R. Retrieved 2007-10-02.
வெளி இணைப்புகள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Xenon தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| தனிம வரிசை அட்டவணை | ||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| H | He | |||||||||||||||||||||||||||||||||||||||||
| Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||||||||||||||||||||||||||
| Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||||||||||||||||||||||||||
| K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |||||||||||||||||||||||||
| Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |||||||||||||||||||||||||
| Cs | Ba | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |||||||||||
| Fr | Ra | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Uut | Fl | Uup | Lv | Uus | Uuo | |||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||