பேரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
56 சீசியம்பேரியம்லாந்த்தனம்
Sr

Ba

Ra
Ba-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
பேரியம், Ba, 56
வேதியியல்
பொருள் வரிசை
காரக்கனிம மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
2, 6, s
தோற்றம் வெள்ளிய வெண்மை
Ba,56.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
137.327(7) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Xe] 6s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 8, 2
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை திண்மம்
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
3.51 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
3.338 g/cm³
உருகு
வெப்பநிலை
1000 K
(727 °C, 1341 °F)
கொதி நிலை 2170 K
(1897 °C, 3447 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
7.12 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
140.3 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
28.07 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 911 1038 1185 1388 1686 2170
அணுப் பண்புகள்
படிக அமைப்பு பருநடுவணு கட்டகம்
ஆக்ஸைடு
நிலைகள்
2
(sகடும் கார ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 0.89 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும் ஆற்றல் 1st: 502.9 kJ/mol
2nd: 965.2 kJ/mol
3rd: 3600 kJ/mol
அணு ஆரம் 215 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
253 pm
கூட்டிணைப்பு ஆரம் 198 pm
வேறு பல பண்புகள்
காந்த வகை மென்காந்தத்தன்மை
மின் தடைமை (20 °C) 332 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 18.4
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 20.6 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மெல்லிய கம்பி வடிவில்)
(20 °C) 1620 மீ/நொடி
Young's modulus 13 GPa
Shear modulus 4.9 GPa
Bulk modulus 9.6 GPa
மோவின்(Moh's) உறுதி எண் 1.25
CAS பதிவெண் 7440-39-3
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: பேரியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
130Ba 0.106% Ba ஆனது 74 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
132Ba 0.101% Ba ஆனது 76 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
133Ba syn 10.51 ஆண்டு|y ε 0.517 133Cs
134Ba 2.417% Ba ஆனது 78 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
135Ba 6.592% Ba ஆனது 79 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
136Ba 7.854% Ba ஆனது 80 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
137Ba 11.23% Ba ஆனது 81 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
138Ba 71.7% Ba ஆனது 82 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
மேற்கோள்கள்

பேரியம் (ஆங்கிலம்: Barium (IPA: /ˈbɛːɹiəm/) ஒரு வேதியியல் தனிமம் ஆகும். இதன் தனிம ஆட்டவணைக் குறியீடு Ba. இதன் அணுவெண், and atomic number 56, மற்றும் இதன் அணுக்கருவில் 82 நொதுமிகள் உள்ளன. பேரியம் ஒரு மென்மையான பளபளப்பான வெள்ளிய வெண்மை நிறம் கொண்ட காரக்கனிம மாழைகள் வகையைச் சேர்ந்த ஒரு மாழை]. காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் இது விறுவிறுபான வேதியியல் வினையுறும் பண்பினால், இயற்கையில் தனியாக கிடைப்பதில்லை. பேரியத்தின் ஆக்ஸைடு பாரிட்டா என்று அழைக்கப்படு,. இந்த பாரிட்டா நீரும் கார்பந்டை-ஆக்ஸைடுடனும் இயைகின்றது. இயற்கையில் கிடைக்கும் பேரைட்டு (barite) என்னும் பேரியம் சல்பேட்டு BaSO4 நீரில் கரையாதது. விதரைட்டு (witherite) என்னும் BaCO3 ம் அதிகம் கரையாது. பெனிட்டாய்ட்டு (Benitoite) என்னும் பேரியக்கனிமம் அரிதாகக் கிடைக்கும் நகைக்கல் உள்ளது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

பயன்பாடுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

பேரியம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேரியம்&oldid=1348093" இருந்து மீள்விக்கப்பட்டது