நெப்டியூனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெப்டியூனியம்
93Np
Pm

Np

(Uqp)
யுரேனியம்நெப்டியூனியம்புளுட்டோனியம்
தோற்றம்
silvery metallic
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் நெப்டியூனியம், Np, 93
உச்சரிப்பு UK: /nɛpˈtjniəm/
nep-TEW-nee-əm
US: /nɛpˈtniəm/
nep-TOO-nee-əm
தனிம வகை ஆக்டினைடு
நெடுங்குழு, கிடை வரிசை, குழு [[நெடுங்குழு {{{group}}} தனிமங்கள்|{{{group}}}]], 7, f
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
(237)
இலத்திரன் அமைப்பு [Rn] 5f4 6d1 7s2
2, 8, 18, 32, 22, 9, 2
Electron shells of neptunium (2, 8, 18, 32, 22, 9, 2)
Electron shells of neptunium (2, 8, 18, 32, 22, 9, 2)
வரலாறு
கண்டுபிடிப்பு Edwin McMillan and Philip H. Abelson (1940)
இயற்பியற் பண்புகள்
நிலை solid
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) (alpha) 20.45[1] g·cm−3
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) (accepted standard value) 19.38 g·cm−3
உருகுநிலை 912 K, 639 °C, 1182 °F
கொதிநிலை 4447 K, 4174 °C, 7545 (extrapolated) °F
உருகலின் வெப்ப ஆற்றல் 5.19 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 336 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 29.46 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 2194 2437        
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் 7, 6, 5, 4, 3
(amphoteric oxide)
மின்னெதிர்த்தன்மை 1.36 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல் 1வது: 604.5 kJ·mol−1
அணு ஆரம் 155 பிமீ
பங்கீட்டு ஆரை 190±1 pm
பிற பண்புகள்
படிக அமைப்பு orthorhombic
நெப்டியூனியம் has a orthorhombic crystal structure
காந்த சீரமைவு paramagnetic[2]
மின்கடத்துதிறன் (22 °C) 1.220 µΩ·m
வெப்ப கடத்துத் திறன் 6.3 W·m−1·K−1
CAS எண் 7439-99-8
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: நெப்டியூனியம் இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
235Np செயற்கை 396.1 d α 5.192 231Pa
ε 0.124 235U
236Np செயற்கை 1.54×105 y ε 0.940 236U
β 0.940 236Pu
α 5.020 232Pa
237Np trace 2.144×106 y SF & α 4.959 233Pa
239Np trace 2.356 d β 0.218 239Pu
·சா

நெப்டியூனியம்(Neptunium) ஒரு வேதியியல் தனிமமாகும். தனிம அட்டவணையில் இதன் குறியீடு Np ஆகும் . அணுவெண் 93 கொண்டுள்ளது. அதாவது 93 நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் தனது அணுவில் கொண்டுள்ளது. யுரேனசு கோளின் பின் யுரேனியம் பெயரிடப்பட்ட மாதிரியே நெப்டியூன் கோளின் பின் இத்தனிமம் பெயரிடப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு கதிரியக்கத் தனிமமாகும். இதன் உருகுநிலை 637 செல்சியசு மற்றூம் கொதிநிலை 4000 செல்சியசு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Criticality of a 237Np Sphere
  2. Magnetic susceptibility of the elements and inorganic compounds, in Handbook of Chemistry and Physics 81st edition, CRC press.

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Neptunium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூனியம்&oldid=3349796" இலிருந்து மீள்விக்கப்பட்டது