கோப்பர்நீசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
112 roentgeniumகோப்பர்நீசியம்ununtrium
Hg

Uub

(Uhb)
Uub-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
கோப்பர்நீசியம், Uub, 112
வேதியியல்
பொருள் வரிசை
transition metals
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
12, 7, d
தோற்றம் unknown
அணு நிறை
(அணுத்திணிவு)
[285] g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Rn] 5f14 6d10 7s2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 32, 32, 18, 2
இயல் நிலை unknown
CAS பதிவெண் 54084-26-3
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: கோப்பர்நீசியம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
285Uub syn 29 s α 9.15 281Ds
284Uub syn 97 ms SF
283Uub syn 4 s ~80% α 9.53,9.32,8.94 279Ds
~20% SF
282Uub syn 0.8 ms SF
277Uub syn 0.7 ms α 11.45,11.32 273Ds
மேற்கோள்கள்

கோப்பர்நீசியம் (Copernicium) ஒரு வேதியியல் தனிமம். இந்த தனிமம் முதன் முதலாக இது தனிம அட்டவணையில் 2009 ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இதன் குறியீடு Cn, அணுவெண் 112. இதுதான் வேதி அட்டனையில் உள்ள மிகக் கனமான தனிமம்.

இத்தனிமம் முதன் முதலாக 1996 ம் ஆண்டு Gesellschaft für Schwerionenforschung என்பவரால் உருவாக்கப்பட்டது. அப்போது இதற்கு உனுன்பியம் என்ற தற்காலிகப் பெயர் கொடுக்கப்பட்டது. இதனை உருவாக்கியவர் தற்போது நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் நினைவாக கோப்பர்நீசியம் என்ற பெயரைப் பரிந்துரைத்து[1] அதனை ஐயூபேக் 2010, பெப்ரவரி 19 ஆம் நாள் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது[2]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பர்நீசியம்&oldid=1353525" இருந்து மீள்விக்கப்பட்டது