தேசிய சித்த மருத்துவ நிறுவனம்

ஆள்கூறுகள்: 12°56′21″N 80°07′42″E / 12.939114°N 80.128213°E / 12.939114; 80.128213
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
National Institute of Siddha
வகைபொது
உருவாக்கம்3 செப்டம்பர் 2005
நிருவாகப் பணியாளர்
17
அமைவிடம், ,
12°56′21″N 80°07′42″E / 12.939114°N 80.128213°E / 12.939114; 80.128213
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், ஆயுஷ் துறை, உடல்நலம் மற்றும் குடும்பநலத் துறை, இந்திய அரசு
இணையதளம்www.nischennai.org

தேசிய சித்த மருத்துவ நிறுவனம் என்னும் நிறுவனம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னையின் தாம்பரம் பகுதியில் அமைந்துள்ளது. இது சித்த மருத்துவத்திற்கான அரசு நிறுவனம். இங்கு சித்த மருத்துவத்துடன் தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொள்ளவும், சித்த மருத்துவத் துறையில் உயர்கல்வி கற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவத்தை ஊக்குவிக்கும் அரசின் ஏழு கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.[1] சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தின் தலைமையகமும் இங்கு அமைந்துள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]