கட்டமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்படி ஒரு அமைப்பின் அல்லது ஒருங்கியத்தின் கூறுகள் அமைகின்றன என்பதையும், அவற்றுக்கிடையான பொருத்தப்பாடு மற்றும் தொடர்புகளையும் கட்டமைப்பு (Structure) எனலாம்.