புழல் ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரை திருவளூர் மாவட்டத்து பொன்னேரி வட்டத்தில் சென்னை அண்மையில் உள்ள புழல் ஏரிக் குறித்தது பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, புழல் என்பதைப் பார்க்கவும்.
| புழல் ஏரி Red Hills Lake |
|
|---|---|
| அமைவிடம் | பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| வகை | நீர்த்தேக்கம் |
| வடிநில நாடுகள் | இந்தியா |
| மேற்பரப்பளவு | 4,500 acres (18 கிமீ2) |
புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Puzhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் எடுக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்; மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் அடி³ (93 மில்லியன் மீ³). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஓர் சுற்றுலா இடமாக விளங்குகிறது.
மேலும் காண்க [தொகு]
|
||||||||||||||||||||