இந்தியன் வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்தியன் வங்கி
வகை பொதுத்துறை நிறுவனம்
BSE, NSE
நிறுவுகை 15-8-1907
தலைமையகம் இந்தியன் வங்கி.,
66,ராஜாஜி சாலை,
இந்தியாவின் கொடி சென்னை-1, இந்தியா
தொழில்துறை வங்கி
காப்புறுதி
Capital Markets, allied industries
உற்பத்திகள் கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி
வருமானம் ரூ. 1245.32 கோடி (31/03/2009)
இணையத்தளம் இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி (Indian Bank) (முபச: 523465, தேபசINDIANB) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியன்_வங்கி&oldid=1354703" இருந்து மீள்விக்கப்பட்டது