ஆந்திரா வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆந்திரா வங்கி
வகை பொதுத்துறை நிறுவனம்
BSE, NSE
நிறுவுகை 20-11-1923
தலைமையகம்

ஆந்திரா வங்கி.,
Dr. Pattabhi Bhavan

5-9-11, Saifabad,Hyderabad,
இந்தியாவின் கொடி ஐதராபாத், ஆந்திரா
தொழில்துறை வங்கி
காப்புறுதி
உற்பத்திகள் கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி
வருமானம் ரூ. 4843.26 கோடி
மொத்தச் சொத்துகள்

ரூ. கோடி

மார்ச் 31, 2009.
இணையத்தளம் ஆந்திரா வங்கி

ஆந்திரா வங்கி (Andhra Bank) இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது ஐதராபாத் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. இந்தியாவில் 1518 கிளைகளும் தமிழ்நாட்டில் 68 கிளைகளும் உள்ளன

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரா_வங்கி&oldid=1542822" இருந்து மீள்விக்கப்பட்டது