ஐசிஐசிஐ வங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐசிஐசிஐ வங்கி ICICI Bank |
|
| வகை | தனியார் நிறுவனம் BSE, NSE:ICICI, நியூ யோர்க் பங்குச் சந்தை: IBN |
|---|---|
| தொடக்கம் | 1955 |
| தலைமையகம் | ICICI வங்கி லிட்., ஐசிஐசிவங்கி கோபுரம், |
| தொழில்துறை | வங்கி காப்புறுதி Capital Markets, allied industries |
| விற்பனை பொருள் | கடன், கடன் அட்டைகள், சேமிப்பு, காப்புறுதி |
| வருவாய் | அமெரிக்க டாலர் 5.79 பில்லியன் |
| வலைத்தளம் | *ICICI Bank |
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) (தேபச: ICICIBANK, முபச: 532174, நியாபச: IBN) இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாகும். இது மும்பை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.