மாஸ்டர்கார்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| நிறுவுகை | 1966 |
| தலைமையகம் | நியூயார்க் நகரம், அமெரிக்கா[1] |
| சேவை வழங்கும் பகுதி | உலங்கெங்கும் |
| முக்கிய நபர்கள் | ரிச்ச்ர்ட் என் ஹாத்தோர்வைட் (சேர்மன்) அஜய் பாஙகா (சீஈஓ) |
| தொழில்துறை | நிதிச்சேவைகள் |
| உற்பத்திகள் | கட்டணமுறைகள் கடனட்டைகள் |
| வருமானம் | |
| இயக்க வருமானம் | |
| நிகர வருமானம் | |
| மொத்தச் சொத்துகள் | |
| மொத்த பங்குத்தொகை | |
| பணியாளர் | 5,600 (2010)[1] |
| இணையத்தளம் | MasterCard.com |
மாஸ்டர்கார்டு (MasterCard Worldwide) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள், கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.