இந்தியப் பொதுத்துறை வங்கிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொதுத்துறை வங்கிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய அரசால் உருவாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இந்திய அரசால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் எனப்படும்.
அவையாவன
- அலகாபாத் வங்கி
- ஆந்திரா வங்கி
- பரோடா வங்கி
- இந்திய வங்கி
- மகாராட்டிர வங்கி
- கனரா வங்கி
- நடு வங்கி
- கார்ப்பரேசன் வங்கி
- தேனா வங்கி
- ஐடிபிஐ வங்கி
- இந்தியன் வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- ஓரியண்டல் வணிக வங்கி
- பஞ்சாப்சிந்து வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- சிண்டிகேட் வங்கி
- யூகோ வங்கி
- இந்திய ஒன்றிய வங்கி
- இந்திய ஒன்றியமைவு வங்கி
- விஜயா வங்கி